தாயும் சேயும்
உலகத்துப் பரிசெல்லாம்
ஒன்று சேர்த்துத் தந்தாலும்
மழலையின் இன்பம்போல்
மற்றொன்று வாய்க்காது!
கோடிகோடிப் பஞ்சணைகள்
கொண்டு வந்து போட்டாலும்
தாயின் மடிசுகத்தைத்
தந்துவிட முடியாது !
உலகத்துப் பரிசெல்லாம்
ஒன்று சேர்த்துத் தந்தாலும்
மழலையின் இன்பம்போல்
மற்றொன்று வாய்க்காது!
கோடிகோடிப் பஞ்சணைகள்
கொண்டு வந்து போட்டாலும்
தாயின் மடிசுகத்தைத்
தந்துவிட முடியாது !