மின்விசிறி

நின்றது மின்விசிறி
மீண்டும் தோன்றியது
பழைய இறக்கைகள்!

எழுதியவர் : வேலாயுதம் (16-Feb-16, 2:35 pm)
Tanglish : minvisiri
பார்வை : 103

மேலே