கனவில் கூட இல்லை

கண்ணீர்
வெறும் தண்ணீர் அல்ல
வெள்ளைநிறத்தில்
இரத்தம்.....!!!

நரகலோகத்தில்
வாழ்வதால் -எனக்கு
சொர்க்க லோகம்
கனவில் கூட
இல்லை ....!!!

காதல்
குடிப்பதற்கு
மதுவல்ல
போதை தரும் உயிர்

+
கே இனியவன் - கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Feb-16, 9:28 pm)
பார்வை : 111

மேலே