மூச்சு திணறுகிறேன்

உன் இதயம்
உலகில் மர்மதேசம் ...!!!

நடந்துவந்தேன்
வீதியால் -உன்
சிரிப்பில் தடக்கி
விழுந்துவிட்டேன்
காதல் கிணற்றில்
மூச்சு திணறுகிறேன் ...!!!

நம்
காதல் -என்ன
மின் வெட்டா ...?
அடிக்கடி நின்று
நின்று வருவதற்கு ...!!!

+
கே இனியவன் - கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Feb-16, 9:38 pm)
Tanglish : moochu thiNarukiRen
பார்வை : 132

புதிய படைப்புகள்

மேலே