கண்ணீரில் நனையும் நான்.....


உனக்கு மழை பிடிக்கும் என்பதால்

மழையினில் நனைந்து செல்கின்றாய்....

உனக்கு என்னை பிடிக்கவில்லை என்பதால்

உன்னையே நினைத்து

கண்ணீரில் நனையும் நான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (15-Jun-11, 3:06 pm)
பார்வை : 413

மேலே