காதல் நோய்

எனக்கென வைத்தியர் எழுதிக் கொடுத்த
மருந்தை வாங்கிக் குடித்துவிடு
குணமாகட்டும் இருவரின் வருத்தமும்!
*மெய்யன் நடராஜ்
எனக்கென வைத்தியர் எழுதிக் கொடுத்த
மருந்தை வாங்கிக் குடித்துவிடு
குணமாகட்டும் இருவரின் வருத்தமும்!
*மெய்யன் நடராஜ்