கண்ணீர்

கண்கள் அறியும்
என் கண்ணீரில்
துளியும்
கலப்படமில்லையென்று....

எழுதியவர் : ராஜகுமரன் (20-Feb-16, 5:20 pm)
Tanglish : kanneer
பார்வை : 72

மேலே