நீ இல்லாத நான்....

நிலவில்லாத வானமாய்,
மலரில்லாத செடியாய்,
பொருளில்லாத கவிதையாய்,
நீ இல்லாத நான்.

எழுதியவர் : சங்கீதா நிதுன் (15-Jun-11, 4:13 pm)
பார்வை : 323

மேலே