கவலைகள் என்னவோ

கவலைகள் என்னவோ ?
ஒவ்வொருக்குள்ளும்
ஒளிந்து கொண்டுதான்
இருக்கிறாள்
இனிய காதலி !
இவருக்குள் ஒளிந்திருக்கும்
காதலியின் மனதிற்குள்
ஒளிந்திருக்கும்
கவலைகள் என்னவோ ?

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (20-Feb-16, 9:23 pm)
Tanglish : kavalaikal ennavo
பார்வை : 106

மேலே