சிதறி விழுவதோ

சிதறி விழுவதோ !

இருவிரல்களுக்கிடையே
அடைக்கலமானது
சிறிய வெண்துண்டுதான்!
சிதறி விழுவதோ…..
எத்தனைப் பொற்காசுகள் ?

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (20-Feb-16, 9:21 pm)
பார்வை : 78

மேலே