புதிர்களால் ஆனதே

புதிர்களால் ஆனதே !

கவனமாய் பார்த்துதான்
பாதங்களை வைக்கிறாய்!
பழகிக் கொள் அம்மையே!
வாழ்க்கைப் பயணமும்
இதுபோலவே
புதிர்களால் ஆனதே!

--கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (20-Feb-16, 9:18 pm)
பார்வை : 81

மேலே