2030 ஆம் ஆண்டு
"காட்சி பொருளாய் வைக்கப்பட்ட என் கலாச்சார உடைகள் (வேட்டி, சேலை , தாவணி ) "
10 ரூபாய் கொடுத்து காண வேண்டிய நிலை "
"தன் வாரிசுகளுக்கு கூகுள் மூலம் காட்டவேண்டிய கட்டயாம்"
" தினம் தினம் உடுத்திய உடை
இப்பொழுது கலாச்சார தினம் அன்று உடுத்தினேன் (2016)"
" 2030 ஆம் ஆண்டு நிலை கண்டு கலங்குது என் நெஞ்சம் இப்பொழுது "