காதல் கமழும் கவி

இனிமைத் தமிழில் எழுதி முடித்தேன்
தனிமைப் பொழுதின் தவிப்பை ! - பனியிரவில்
கீத மொலித்திட கேட்டு மகிழ்ந்திடு
காதல் கமழும் கவி

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-Feb-16, 10:22 am)
பார்வை : 146

மேலே