பார்வை
நான் ரசித்த பாவை...
ரசிக்க வைத்த
உன் பார்வை...
மீன்கள்
போன்ற
கண்களில்
மாட்டிக்கொண்ட
மீனவன்
நானோ....
என்னடி பார்வை அது...
காந்தகருநிலாக்கள் பதிந்த
வெண்ணிற
வானமோ உன் கண்கள்....
நான் ரசித்த பாவை...
ரசிக்க வைத்த
உன் பார்வை...
மீன்கள்
போன்ற
கண்களில்
மாட்டிக்கொண்ட
மீனவன்
நானோ....
என்னடி பார்வை அது...
காந்தகருநிலாக்கள் பதிந்த
வெண்ணிற
வானமோ உன் கண்கள்....