கலையாதே
நிலவின்
வெளிச்சம்
ஒளிர்ந்தாயடி...
பூவின்
வாசம்
மலர்ந்தாயடி...
காதுகள்
நிரம்ப
கதைத்தாயடி....
இதழ்கள்
துடிக்க
கடித்தாயடி....
பஞ்சினில்
தீயாய்
புணர்ந்தாயடி.....
காற்றினில்
இறகாய்
மிதந்தாயடி....
கனவே......
நான் கணவன்
ஆவதற்குள்
கனவே
கலையாதே....