ஒட்டு மொத்தமாக
காலாற நடக்கிறேன் கால் வலிக்காக
கை ஓடிய எழுதுகிறேன் கை செலவுக்காக
கண் துஞ்சாமல் படிக்கிறேன் அறிவுக்காக
மனம் போன படி போகா மல் வாழ்கிறேன்
வெற்றி காண வேண்டும் என்பதற்காக
காலும் கையும் கண்ணும் மனமும்
என்னுடன் ஒத்துழைக்க மறுத்தால்
தொலைந்தேன் ஒட்டு மொத்தமாக