எப்பொழுதோ விடியல்

மாலையே உன்மயக்கம் ஓர்பொழுது மட்டும்
விடிந்ததும் நீஎழுவாய் உன்மயக்கம் நீங்கும்
மதுவினில் வீழ்பவ னின்மயக்கம் முப்பொழுதும்
எப்பொழு தோவிடி யல் ?
----கவின் சாரலன்
பலவிகற்ப இன்னிசை வெண்பா
மாலையே உன்மயக்கம் ஓர்பொழுது மட்டும்
விடிந்ததும் நீஎழுவாய் உன்மயக்கம் நீங்கும்
மதுவினில் வீழ்பவ னின்மயக்கம் முப்பொழுதும்
எப்பொழு தோவிடி யல் ?
----கவின் சாரலன்
பலவிகற்ப இன்னிசை வெண்பா