வானவில்

சிதறலும் சில சமயங்களில்
கண்ணைக் கவரும் கவிதையாய்
வார்க்கும் வண்ணக்கலவை வானவில்

- செல்வா

எழுதியவர் : செல்வா (25-Feb-16, 3:29 am)
Tanglish : vaanavil
பார்வை : 161

மேலே