அகத்தமிழ்

நறுந்தமிழை எவரேனும்
வெறுந்தமிழென்றால் அதை
பெருந்தவரென்று உரைப்பவன்
வருந்தும் வரை வையத்துள்
சிறந்த தமிழை அவனறிவுக்குள்
நிறைந்துவிட வழிகாட்டி
தாய்த்தமிழின்
அகத்தின் சுகத்தை
அவனுள்ளம் உணர்ந்திடச் செய்வோம்

எழுதியவர் : ராஜகுமரன் (25-Feb-16, 6:59 pm)
பார்வை : 171

மேலே