வினாவா விடையா

விழியில் ஏதே தடுமாற்றம்
வினா பொருளா ?
விடை பொருளா?
தெரிய வில்லை தெரிந்து
கொள்ளவும் விரும்பம் - இல்லை

விரைந்து ஊழழும் இரவு
பகலாய் மனதோடு
உதிர்த்த புதிர்கள்
மெளனமாய் சிக்கி
கொள்ள

பஞ்சனை மறந்து
பரிதவிக்கும் பேதையாய்
கையில் ரோயா மலரை
இறுக பற்றிய வண்ணம்
உள்ளேன் இன்று - கூட
செல்வேனே அது
தெரியவில்லை

எழுதியவர் : துளசி (25-Feb-16, 9:44 pm)
பார்வை : 100

மேலே