சலாவு 55 கவிதைகள்

அன்பே,
எங்கோ இருக்கும் ..
உன்னை நினைத்து ..
என்னை இங்கு ..
தொலைத்து விட்டேன் ..
தேடித்தருவது நீ என்றால் ..
தினமும் தொலைந்து விடுகிறேன் ..
உன் நினைவுகளில் ..

விண்ணுலகும் மண்ணுலகும் ..
வியந்துதான் போகும் ..
கம்பனுக்கும் கவிதை ..
கன்ப்யுஸ் ஆகி போகும்..
காதலே உன் கடைக்கண் கண்டு ..
செயல் துறந்து மொழி மறந்து ..
நான்....

வானுக்கும் உண்டு எல்லை ..
நம் காதலுக்கோ அது இல்லை ..
நீ கொடியில் பூத்த முல்லை ..
தினம் கனவில் கொடுக்கின்றாய் தொல்லை ..
என் இதயம் படும் வேதனை தாங்க முடியவில்லை ..
பெண்ணே , நீ .........
இல்லாமல் நான் இல்லை ......
..................
.........................................சலா,

எழுதியவர் : (25-Feb-16, 9:38 pm)
பார்வை : 60

மேலே