வண்ணத் தொழிற்சாலை

சேலை கட்டிய
ஒரு செந்தாமரை
தெரு வழிய நடந்து சென்ற போது
வேலையின்றி
ஓய்ந்து கிடந்த ஒரு நூல் ஆலை
நெஞ்சினில் தானே
நெய்யத் தொடங்கியது
காலையென்றும் மாலையென்றும்
காதல் என்றும்
வண்ண வண்ண
--சே
-----லை
---------கள்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-16, 10:18 pm)
பார்வை : 233

மேலே