தமிழரின் பண்பினைப் போற்று ---- மருட்பா --- செவியறிவுறூஉ

எண்ணிலா மக்கள் எடுத்தப் பிறப்பினில்
மண்ணொடு மண்ணாய் மடிந்திடக் கண்டதால்
கண்ணின் இமைபோல் கருத்துடன் காத்தருளப்
பண்ணைத் தமிழரின் பண்பினைப் போற்றி
வாழ்தல் நன்றாம் வாழ்க்கை
வீழ்தல் நீங்கிய வியனுறு தமிழரே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Feb-16, 11:06 pm)
பார்வை : 61

மேலே