சிறுமன குழப்பம்

செந்தாமரை மலரெது?
செங்காந்தல் இதழெது?
சிறுபிள்ளையின் சிரிப்பால்..
சிறுமனதில் குழப்பம்
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (26-Feb-16, 6:05 pm)
பார்வை : 77

மேலே