நினைவுகள்

ஒரு முறை தான்
நினைத்தேன் - பல
நினைவிலே நிழலாய்
பின் ஊழள்கின்றேன்

எழுதியவர் : துளசி (26-Feb-16, 6:18 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 761

மேலே