அப்படியா

ஆடு மாடுகள் இவைதானென்றும்
அவற்றைப் பேணும்
களங்கம் புகாத
கிராமம் இதுதானென்றும்,
கணினியில் காட்டும்
காலம் வந்துதிடுமோ..

வந்தாச்சு..

அட,
வந்தாச்சாமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Feb-16, 5:55 pm)
Tanglish : appadiyaa
பார்வை : 76

மேலே