மந்திரப் புன்னகை
சந்தனம் குங்குமம் தங்கிடும் உன்முகம்
சிந்தையில் மென்சுகம் சிந்திடும் -மந்திரப்
புன்னகை மின்னிடும் பொன்னெழில் அன்னமே
உன்னுயிர் என்னுயி ரோடு !
(நேரிசை வெண்பா )
சந்தனம் குங்குமம் தங்கிடும் உன்முகம்
சிந்தையில் மென்சுகம் சிந்திடும் -மந்திரப்
புன்னகை மின்னிடும் பொன்னெழில் அன்னமே
உன்னுயிர் என்னுயி ரோடு !
(நேரிசை வெண்பா )