மருட்பா -- கைக்கிளை
காந்தவிழிச் சக்தியில் காதல் வயப்பட்டுச்
சாந்தமும் கொள்ளவும் சம்மதிக்க வில்லையடி
என்றனின் மனமோ எங்கே
உன்றன் நெஞ்சினில் உரைவ தென்றே !
காந்தவிழிச் சக்தியில் காதல் வயப்பட்டுச்
சாந்தமும் கொள்ளவும் சம்மதிக்க வில்லையடி
என்றனின் மனமோ எங்கே
உன்றன் நெஞ்சினில் உரைவ தென்றே !