அப்பத்தாவும் நானும்-1

நட்சத்திரங்களை கைகளில்
பிடித்து விட்டெரிஞ்சதுல
பாதி அந்தோ.. தெரியும்
புன்னை மரத்திலயும்
மீதி வானத்திலயும்….
அப்பத்தாவின் கதைகளில் மிதக்கும்
நட்சத்திரங்கள் –யாவும்
மின்மினிப்பூச்சிகளென அறிய
காலம் பல ஆனது…..

எழுதியவர் : ரிஷி சேது (1-Mar-16, 5:46 pm)
பார்வை : 54

மேலே