என் காதல் நீ தான்
காதலும் வெல்லும்
நல்ல காலம் நல்கும்
ஒரு நாள் வெல்வேன்-அன்று
உன்னிடம் சொல்வேன்
என் காதலும் நீ தான்
எக்காலத்திலும் நீ தான்...
காதலும் வெல்லும்
நல்ல காலம் நல்கும்
ஒரு நாள் வெல்வேன்-அன்று
உன்னிடம் சொல்வேன்
என் காதலும் நீ தான்
எக்காலத்திலும் நீ தான்...