அவளுக்கும் காதல் உண்டு

அவளுக்கும் காதல் உண்டு
காட்டிக்கொன்டால் காயம் எனக்கென
தன்னை ஏமாற்றி கொன்டவள்
கண்ணீரோடு கண்ணாடி முன்
என் உருவம் பார்த்து...

எழுதியவர் : MUNISHKUMAR C (2-Mar-16, 12:34 pm)
சேர்த்தது : முனிஷ்குமர்
பார்வை : 103

மேலே