ஆசை
ஆசைகள் இல்லாத வாழ்கையை வாழத்தான் ஆசைபடுகிறேன்
ஆசை இல்லாத வாழ்க்கையின் ஆசை பேராசையா...?
பேராசை இல்லா ஆசைகள் தந்த துன்பங்களை விட
அந்த பேராசையில் வலி குறைவுதான்....
ஆசைகள் இல்லாத வாழ்கையை வாழத்தான் ஆசைபடுகிறேன்
ஆசை இல்லாத வாழ்க்கையின் ஆசை பேராசையா...?
பேராசை இல்லா ஆசைகள் தந்த துன்பங்களை விட
அந்த பேராசையில் வலி குறைவுதான்....