என்னது பாட்டி செத்துட்டாங்களா

ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது...
பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது!

எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்?

"அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!"

என்னது பாட்டி செத்துட்டாங்களா..
வட போச்சே??

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (2-Mar-16, 8:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே