தோல்வியை கண்டு துவளாதே
வருத்தம் ஏன்
திருத்தம் வேண்டும்
மனதில் மாற்றம் வேண்டும்
தோல்விகள் தொடரட்டும் துவளாதே
காற்றும் திசை மாறும்-அன்று
உன் விழியில் நீர் ஊறும்
வெற்றி துளிகள் வெளியேறும்...
வருத்தம் ஏன்
திருத்தம் வேண்டும்
மனதில் மாற்றம் வேண்டும்
தோல்விகள் தொடரட்டும் துவளாதே
காற்றும் திசை மாறும்-அன்று
உன் விழியில் நீர் ஊறும்
வெற்றி துளிகள் வெளியேறும்...