எனக்காக பிறந்தவளா 15

Episode 15 : எனக்காக பிறந்தவளா ???

கனவில் என் இஷ்டம் போல் என் மைதிலியை பொம்மையாகி காதல் செய்துவிட்டேன் . ஆனால் கனவு போல் காலை நிகழ்ந்த நிஜங்கள் இல்லை காரணம் நான் பொம்மையாகிவிட்டேன், அவள் நினைவுகளால் . அவள் நினைவுகள் என்னை வழி நடத்தியது . நொடி முள் கூட ரொம்ப (slow ah) தா (move) ஆச்சு . ஒரு ஒரு நொடியும் ஒரு ஒரு யுகம் மாறி இருந்துச்சு காரணம் வேற என்ன காதல் தான் எத்தனைமுறை (phone ah) பாத்துட்ட இன்னும் ஒரு (call)ம் வரல ஒரு (msg)ம் வரல நிச்சயம் இந்த வேதனைய உங்களால உணர முடியும், எப்படி சொல்றனா இன்றைய நாளுக்கு இது ரொம்ப பரிச்சயமானது . ஆனா எனக்கு இந்த வலியெல்லாம் புதுசு . ஒரு (stage)க்கு மேல எனக்கு பொறுமஇல்ல, (msg)-ல கிறுக்குதானத்த காட்டிட . பதில் வரல மீண்டும் காத்திருந்ததிலும் ஏமாற்றம் தான் . திட்னதுக்கு (sorry) கேட்டு ஒரு 4 (msg) மறுபடியும் அனுப்ச்சி பாத்த (repiy) இல்ல பயம் வந்துருச்சு . (call) பண்ணின . என்னால தாங்கிக்க முடியல மைதிலிக்கு என்ன ஆச்சுனு தெரியல (switch off) வருது . பயப்பட கூடாதுனு நினைச்ச ஆனா முடியல அவ அதாரவு இல்லாத பொண்ணு . அவளுக்கு பாதுகாப்பா யாரும் இல்ல ஒரு அனாதை, இல்லை இல்லை நான் இருகிறேன் காதலனாக இல்லை எதிர்கால கணவனாக . (Last ah outing) போய் இருக்கா நானும் மூணு நாளா அவள (contact) பண்ணல . " சே ! எல்லாம் என் தப்புதா (phone ah) மறந்துட " . வலிமையா தலையில வேற அடிச்சுக்குன தல நோவுது .

அவள தேடி நந்தினி (fancy)-ku வேகமா நடந்த, வரும் போது என்ன சாமிக்கிட்ட வேண்டினனு நியபகமில்ல, கடவுள அதிகமா கெஞ்சினே . நந்தினி (fancy)ல அவ இல்லாதது எனக்கு சந்தேக்கத்த அதிகமாகிடுச்சு தடதடனு அடிச்சுக்குது, இந்த தவிப்ப என்னால தாங்க முடியல . அவள அவ்ளோ (Love) பண்ணின கடவுள் எனக்கு தந்த வரமா அவள நினைச்ச , எனக்கு தெரியும் கடவுள் கூடுத்த வரத்த திரும்ப எடுத்துக்க மாட்டாறு அவளுக்கு ஒன்னும் ஆகாது, நிச்சயம் அவ தான் என் வாழ்க்கை . அவ இல்லனா நானும் இருக்க மாட்ட . என் வாழ்க்கையில நான் இப்படி பித்து பிடிச்சு அலையுற நிமிஷம்னா அது கண்டிப்பா இதுவாதான் இருக்கும் . அந்த அளவுக்கு குழம்பி போய் இருந்த . "அவ மேனியில் சிறு கிறல் பட்டாலும் தாங்காது என் மனசு ! தூங்காது என் மனசுனு !"னு அடிக்கடி எனக்குளே சொல்லிக்கிட்ட கடவுள்கிட்டவும் சொல்லிட .

ஒரு வழியா அவ (Hostel)க்கு போய்ட ரொம்ப நேரமா (wait) பண்ணிட்டு இருக்க அவ எதனா ஒரு ஜன்னல்லா தெரிவாளனு அவ (hostel)யே பாத்துனு மணிகணக்கா நின்னுட்டு இருக்க, யாரோ ஒரு தாதா ரொம்ப நேரமா முறச்சு முறச்சு பாத்துனே இருந்தாரு அசிங்கமா இருந்துச்சு ஆனா என் மைதிலியா பாக்காம அங்க இருந்து வர என்னால முடியல அந்த கிழம் பக்கதுல வருது .

"யாருப்பா தம்பி, என்ன இங்கயே சுத்தினு இருக்க " அந்த கிழம் என்ன (simpli)க்க மிரட்டுது . எனக்கு மைதிலிய பாக்க முடிலனுதா வருத்தம் . அத சமளிக்க (try) பண்ண .

" (Friend)க்கு (wait) பண்ணிட்டு இருக்க தாதா " .

" இங்கலாம் நீக்காத பா, போ பொண்ணுங்க தங்கற இடம் போலீஸ் வந்த வம்பாகிடும் "

" இதோ 10minsல வந்துறுவா தாதா கொஞ்ச நேரம் "

" அட போறயா இல்ல போலீஸ்க்கு (phone) பண்ணடா ".

அவமானமா இருந்துச்சு யாரோ ஒரு கிழவன் என்ன அதிகாரம் செய்யறது . நான் வந்துட அந்த ஆளு நிறுத்தல " ப்ரான்டுக்கு வாயிட் பண்றான ப்ரான்டுக்கு போ போ உன்ன மாறி நிறைய பாத்துனுதா இருக்க " . நான் அந்த தெருவ தான்டிட அந்த கிழம் இன்னும் என்ன பாத்தி அந்த ( aunty )கிட்ட பேசினு இருக்கு . யாரு அந்த ( aunty )னு கேக்காதீங்க நானே மைதிலி எங்கனு தெரியாம (tension) ல இருக்க . ஆனா அந்த கிழவன என்னால தீட்டாம இருக்க முடியல டேய் கிழவ அந்த (aunty ) நல்லாகூட இல்லயேடா .

மைதிலி பாரு யாரோ கிழவலா என்ன (damage) பண்ணி அவன் ( love ah develop ) பண்ணுற, என்னோட இந்த அவமானத்த கேட்டா கூட நீ சிரிப்ப இல்ல, " மைதிலி முடியல டி, எங்க இருக்க ஒரு (missed call)தா போதும் . நான் யாருகிட்ட உன்ன பத்தி கேக்குறது , எங்கனு உன்ன தேடுறது . (please) மைதிலி சோதிக்காத ". பதற்றம் நொடிக்கு நொடி கூடிடுச்சு தப்பு தப்பா யோசிக்குற என் சிந்தனைதா எனக்கு சித்தறவதையா இருக்கு . "கடவுளே அவ என்ன (love)கூட பண்ண வேணா அவள உயிரோடு காட்டிரு போதும்" வழில இருக்க கோவில்ல வேண்டின்ட . எனக்கு அழறது பிடிக்காது அதுக்குனு நான் அழுததே இல்லனு சொல்லல, எனக்கு தெரிஞ்சு (2nd standard ) படிக்கும்போது பாட்டி செத்துடானு ரொம்ப நேரமா அழுத அப்ப அப்பா யாருகிட்டயோ பேசினு இருந்தாரு " மனிஷன பிறந்த இல்லோரும் சாகதன வேணு எங்க அம்மா வாழற வரைக்கும் நல்லா வாழ்ந்துருச்சு இப்ப பகவான் அழைச்சுடாறு " அப்பகூட என்னால அழம இருக்கமுடியல என்கிட்ட வந்து " வசந்த் அழத பாட்டிக்கு ஒன்னும் ஆகல சாமிகிட்டதா போய் இருக்கா, கண்ன தொடச்சுக்கோ பொம்மல மாறி அழத ஆம்பலனா அழவே கூடாது நீ (boy ah girl ah)"னு கேட்டுடாறு அப்ப கண்ன தொடச்சவன் தான் அதோட நான் அழல சில நேரத்துல சோகமா இருக்கம்போது (கண்ணுல dust விழுந்துறோம்) அதலாம் நான் கணக்குல வச்சுக்கறதுல .

ஆனா இப்ப ஏமாத்த முடியாது அழுகைய, (maximum control) பண்ண, But முடியல தொண்ட வலிக்குது கண்ணுல இருந்து தண்ணீய வழியுது . தொண்டைக்குல்ல ஏதோ ஒன்னு மைதிலி மைதிலினு அடிச்சுக்குது . சமாலிச்சுனு வீட்டுக்கு வந்துட (Phone) தா பாத்துனு இருக்க இரண்டு வேல சாப்பட முடியல, (Night) தூங்கல, அவகிட்ட பேசி முழுசா அஞ்சு நாள் ஆகிடுச்சு அவள இன்னும் தேடினுதா இருக்க அவள பாக்கனும் நவீன்கிட்டவும், ரவிகிட்டவும் உண்மையா மறைக்கறதா இல்ல, அவங்க (Help) பண்ணுவாங்க , (Police ku inform) பண்ணும் (News paper la report) தரணும் கடைசிய ஒரே ஒரு தடவ (phone) பண்ணிக்கனும், இது நூறாவது கடைசி தடவைய கூட இருக்கலாம் . ஆனா உறுதியா தெரியும் (switch off) வரும்னு . ஆனா ஏதோ ஒரு நம்பிக்கை இன்னும் எனக்கு இருக்கு அவளுக்கு ஒன்னும் ஆகாது நான் தான் குழம்புறனு அழுது அழுது தலைகானியெல்லாம் ஈரமாகிடுச்சு இன்னும் என்னோட உயிர் மட்டும் ஏதுக்கோ ஒட்டினு இருக்கு அவள பாக்கனும்னு .

இந்த வலி நல்லா பாழகிடுச்சு இதேயெல்லாம் பெரிசு இல்ல அவள ஒருமுறை பாத்துட போதும் அப்பறம் "அவ எனக்கு கிடைக்கலனா கூட பரவால்ல" அப்படி வேண்டிக்கும் போது ஆத்திரமா இருந்துச்சு வேண்டினு வெளிய வந்து ஒரு மரத்துல வேகமா குத்தின கைல சிகப்பா தெரியுது இரத்தம்னு நினைக்கிற ஆனா எனக்கு (blood)அள வலிக்கல மைதிலிதா, அவ இல்லாம இந்த உலகமே இருட்டா தெரியுது . அவ எனக்கு கிடைக்கலனா கூட பரவால்ல அவள ஒருமுறை பாத்த போதும் முடிவு எடுத்துட (I miss you my dear sweet heart)அவளுக்கு (call) பண்ணிட்டு இருக்க ( Number entry )பண்ணிட்ட .

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (3-Mar-16, 8:57 am)
பார்வை : 326

மேலே