சலாவு 55 கவிதைகள்
காதலி ,
பருவம் பூத்து மலராய் சிரிக்கும் ..
அவள் என் காதலி..
கனவினிலே வந்து என்னை ..
களவாடி செல்கின்றாள்..
கண்ணிமைக்கும் நேரம் மட்டும் ..
காணாமல் போகின்றாள்..
என் சுவாசத்தில் சேர்ந்துவிட்டு ..
அவள் வாசத்தை கூட்டுகிறாள் ..
இதயத்தில் நுழைந்து விட்டு ..
இன்ப கதை பேசுகிறாள் ..
நிஜமாக நான் சிரிக்க அவள் என் ..
சிந்தையிலே சேர்ந்து விட்டாள் ..
பருவம் பூத்து மலராய் சிரிக்கும்
அவள் என் மன காதலி ..
..................
.......................சலா,