தெரியவில்லை

தமக்கும் சேர்த்துத்தான்
சவ ஊர்வலம்-
தெரியாமல் பூக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Mar-16, 5:53 pm)
பார்வை : 70

மேலே