நட்சத்திரம்

கோயிலில் அவளுக்கு அர்ச்சனை செய்யும்போது,
அவள் நட்சத்திரம் என்ன?
என்று கேட்டார்கள்.
அவளே நட்சத்திரம் என்றேன்

எழுதியவர் : மணிபாலன். செ (5-Mar-16, 11:38 am)
Tanglish : natchathiram
பார்வை : 859

மேலே