தாடி...

பட்டுப்போன விதைகள் முளைப்பதில்லை.. நான் விதைத்த காதல் விதை மட்டும், பட்டுப்போன பிறகும் முளைத்து, தாடியாக..

எழுதியவர் : கலைவேந்தன் (6-Mar-16, 1:26 pm)
சேர்த்தது : KALAIVENDHAN_565
Tanglish : thaati
பார்வை : 82

மேலே