வறுமை

வறுமையால்
அவன் ஓடிய ஓட்டம்
ஒலிம்பிக்கில் ஓடியிருந்தால், - நிச்சயம்
முதல் பரிசு கிடைத்திருக்கும்....

எழுதியவர் : சுபாஷ் (6-Mar-16, 1:36 pm)
Tanglish : varumai
பார்வை : 94

மேலே