மீள்

நினைவுத்
திரையரங்கில்
நிறுத்தபடாத படமாய்
உன் நினைவுகள்!!

எழுதியவர் : (6-Mar-16, 5:43 pm)
சேர்த்தது : nilaa thamizhan
Tanglish : meel
பார்வை : 57

மேலே