ஏழை வாழ்வு
![](https://eluthu.com/images/loading.gif)
சூரியனின் பார்வை பட்டு
மரங்கள் செழிக்கும்
யார் வெளிச்சம் பட்டு
ஏழைகளின் வறுமை நீங்கும்
உள்ளே விழுங்க முடியாம்மல்
வெளியே சிந்த முடியாம்மாலும்
மனத்தை உமையாக்கி
உணர்வுகளை அடக்கி இருப்பார்கள்
இங்க பொய்கள் வஞ்சனை இருக்காது
சூதுகள் வாதுக்கள் எல்லாம் இருக்காது
குடும்ப பாசமும் நிலைத்து இருக்கும்
பணக்காரனின் நிழல்கள் படுவது இல்லை என்பதால்
கடவுளும் குடி கொண்டு இருப்பான் இங்கு