அவள்

என்ன இது
நீயும் வந்து மெல்ல
கொல்ர
சண்டை ஏதும்
இல்லாம
எனக்குள்
பிணியாகிர
பனி பனியா
சனியாடுர
பாலாடைப்
பெண்ணே
எனை
தயிரா கடையிரியே

எழுதியவர் : தேகதாஸ் (7-Mar-16, 7:59 am)
Tanglish : aval
பார்வை : 279

மேலே