விவசாயி கண்ணீர்
சித்திரைத் திருவிழா,
அழகர் ஆற்றில் இறங்கல்,
வரண்ட வைகை!
மழை பொய்த்தது,
விளைச்சல் இல்லை,
அறுவடை கூலி உயர்வு!
மழை பொய்த்தது,
விளைச்சல் இல்லை,
விவசாயி கண்ணீர்!
பயிரில் பூச்சி விழுந்தது,
மகசூல் குறைந்தது,
விவசாயி கண்ணீர்!