சிந்தித்து சிரிக்க சென்ரியூ 03
காதலர் மனமுறிவு
மணிக்கணக்கில் வாக்குவாதம்
தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி
^
சிந்தித்து சிரிக்க சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
காதலர் மனமுறிவு
மணிக்கணக்கில் வாக்குவாதம்
தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி
^
சிந்தித்து சிரிக்க சென்ரியூ
கவிப்புயல் இனியவன்