விதி
நேற்று இரவு அடித்த
ஹிட்டுக்த் தப்பித்த
கரப்பான் காலை
என்னைப் பார்த்து சிரிக்குது
பாவம் அதற்கு விதித்தது
காலை என்றறியாமல்!!!
----முரளி
நேற்று இரவு அடித்த
ஹிட்டுக்த் தப்பித்த
கரப்பான் காலை
என்னைப் பார்த்து சிரிக்குது
பாவம் அதற்கு விதித்தது
காலை என்றறியாமல்!!!
----முரளி