மயக்கம்....
பெண்னே!!! என்ன மயக்கமோ உன் கண்ணை கண்டவுடன் கண்ணும் துடிக்கிதடி தரையில் விழுகும் படி எனக்காக பிறந்தவளே என் அருகில் வருவாயோ உன் முகம் காண தூக்கத்திலும் வழித்திரிந்தேன் தூங்காமையும் விழித்திரிந்தேன் உன் மீது காதலும் வந்ததடி உன் அழகு காதலையும் தந்ததடி.....