ரோஜா
இதய நூலகத்தின்...
புதுப்பிக்க முடியாத புத்தகமாய்...
நீ தந்த ஒற்றை ரோஜா...!
பிரித்துப்பார்க்க எண்ணிணேன்....
உன் வாசம் தொலைந்து விடுமோ...?
இதழ்கள் கருகிவிடுமோ ...?
காற்றும் களவாடிவிடுமோ...?
கவிதையும் கவர்ந்துவிடுமோ ...?
?????
ஏராளமான பயங்கள் என்னுள்......!