எனக்கு கிடைத்த பரிசு

உன்னை
உண்மையாக காதலித்த ...
எனக்கு கிடைத்த மிக ...
உன் வலிகளையும்....
சேர்த்து சுமப்பதே ....!!!

காதல்
தோன்றும் போது சுகம் ...
துவண்டு விழும் போதுதான் ....
பாரிய சுமை ......!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -56
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Mar-16, 9:44 pm)
பார்வை : 301

மேலே