தாங்கி கொள்ளவே முடியாது

என்னை
அவமானபடுத்து ....
பரவாயில்லை ....!!!

நீ
அவமானபட்டுடாதே ...
அந்த அவமானத்தை ...
நிச்சயம் என்னால் ....
தாங்கி கொள்ளவே ...
முடியாது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் -57
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Mar-16, 9:58 pm)
பார்வை : 724

மேலே